Sunday 24 June 2018

இங்கிலாந்து நாட்டில் திருக்குறள் மாநாடு. யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் திரு ஆறுமுகம் பரசுராமன் அவர்களால் நடத்தப்படும் உலக திருக்குறள் மாநாடு 27,28,29 ஜுன் 2018.. திருக்குறளை உலக நூலாக ( Thirukkural is the Book of the World ) அறிவிக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றுவதே மாநாட்டின் முக்கிய நோக்கம்...

இங்கிலாந்து நாட்டில் திருக்குறள் மாநாடு. 
யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் திரு ஆறுமுகம் பரசுராமன் அவர்களால் நடத்தப்படும் உலக திருக்குறள் மாநாடு 27,28,29 ஜுன் 2018..
திருக்குறளை உலக நூலாக ( Thirukkural is the Book of the World ) அறிவிக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றுவதே மாநாட்டின் முக்கிய நோக்கம்...
இங்கிலாந்து நாட்டில் திருக்குறள் மாநாடு. 
உலக நூலாகும் திருக்குறள் Book of the World இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. நாள் : 27.06.2018 இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம். 2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம். திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்பட்ட பின் உலக நாடுகள் அனைத்தும் தத்தம் மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதோடு, தங்கள் நாட்டுப் பாடநூல்களிலும் திருக்குறளைப் பாடமாக வைப்பார்கள். இதனால் அழியும் மொழிகளில் தமிழ் என்ற வார்த்தைகள் யுனெஸ்கோ அகராதியிலிருந்து அகற்றப்படும்.





No comments:

Post a Comment