Tuesday 27 December 2016

தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பொன்முடி அவர்கள், அவர்கள் வெளியிட்டுவரும் மாத இதழில் திருக்குறள் கல்வெட்டுகள் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். குறள்மலைச் சங்கம் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பொன்முடி அவர்கள்,
அவர்கள் வெளியிட்டுவரும் மாத இதழில் திருக்குறள் கல்வெட்டுகள் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.
குறள்மலைச் சங்கம் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

Monday 19 December 2016

திருக்குறள் கல்வெட்டுப் பணிகளுக்காக ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரத்தை மாணவர்கள் பங்களிப்பாக வழங்கிய, மேட்டுப்பாளையம் பர்லியாறு சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் இன்று நடைபெறும் நிறுவனர்கள் தினம் ( founders day ) சிறப்பாக நடைபெற குறள் மலைச் சங்கம் வாழ்த்துகிறது.

திருக்குறள் கல்வெட்டுப் பணிகளுக்காக ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரத்தை மாணவர்கள் பங்களிப்பாக வழங்கிய, மேட்டுப்பாளையம் பர்லியாறு சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் இன்று நடைபெறும் நிறுவனர்கள் தினம் ( founder's day ) சிறப்பாக நடைபெற குறள் மலைச் சங்கம் வாழ்த்துகிறது.

கண்ணன் தவழ்ந்த கங்கைக் கரையில் ஹரித்வாரில் அய்யன் வள்ளுவன் சிலை, உத்தர்காண்ட் மாநில முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது...நாள் 19.12.2016

கண்ணன் தவழ்ந்த கங்கைக் கரையில் ஹரித்வாரில் அய்யன் வள்ளுவன் சிலை, உத்தர்காண்ட் மாநில முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது...நாள் 19.12.2016

Sunday 18 December 2016

தேவகோட்டை திரு.பகீரத நாச்சியப்பன் அவர்களோடு சந்திப்பு...

 தேவகோட்டை திரு.பகீரத நாச்சியப்பன் அவர்களோடு சந்திப்பு...

logo of KURAL MALAI SANGAM

logo of KURAL MALAI SANGAM

கள்வெறிகொண்ட தமிழன்..ஆம் தமிழ்மீது கள்வெறிகொண்ட தமிழனின் கவிதைகளால் தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது... தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் பாட்டுக்கொரு தலைவனுக்கு மரியாதை செலுத்திய போது... கேஎம்சிஎச் நிறுவனர் திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி, திரு. சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் கல்லூரி தாளாளர்களுடன் நாம்.

கள்வெறிகொண்ட தமிழன்..ஆம்
தமிழ்மீது கள்வெறிகொண்ட தமிழனின் கவிதைகளால்
தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது...
தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் பாட்டுக்கொரு தலைவனுக்கு மரியாதை செலுத்திய போது...
கேஎம்சிஎச் நிறுவனர் திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி, திரு. சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் கல்லூரி தாளாளர்களுடன் நாம்.

வடலூர் ஊரன் அடிகளார் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வின்போது...

வடலூர் ஊரன் அடிகளார் அவர்களுடன் 
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வின்போது...

திரு.பழ.நெடுமாறன் அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வின்போது.... முல்லிவாய்க்கால் முற்றத்தில்.

திரு.பழ.நெடுமாறன் அய்யா அவர்களுடன் 
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வின்போது....
முல்லிவாய்க்கால் முற்றத்தில்..

புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர்.முத்து அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வின்போது...உடனிருப்போர் மேனாள் மாவட்டக் கல்வி அதிகாரி திரு.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் திரு.அறிவுடைநம்பி அவர்கள்.

Friday 9 December 2016

உலக மனித உரிமைகள் தின வாழ்த்துக்கள்...

உலக மனித உரிமைகள் தின வாழ்த்துக்கள்...

கே கே சி கல்லூரிகளில் திருக்குறள் கல்வெட்டுக் கருத்தரங்கில் தாளாளர் முதல்வர் மற்றும் பேராசிரியர்களுடன் ஜெயங்கொண்ட சோழபுரத்தில்...

கே கே சி கல்லூரிகளில் திருக்குறள் கல்வெட்டுக் கருத்தரங்கில் தாளாளர் முதல்வர் மற்றும் பேராசிரியர்களுடன் ஜெயங்கொண்ட சோழபுரத்தில்...

ஒளவைக்கோட்டம் திருவையாற்றில்... திருவள்ளுவர் சம்பந்தப்பட்ட சுமார் 1500 நூல்களை யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்கியபோது...

ஒளவைக்கோட்டம் திருவையாற்றில்... திருவள்ளுவர் சம்பந்தப்பட்ட சுமார் 1500 நூல்களை யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்கியபோது...

மதுராந்தகம் குருகுலத்தில்...அடிகளார் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி அவர்களுடன்...

மதுராந்தகம் குருகுலத்தில்...அடிகளார் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி அவர்களுடன்...

Sunday 4 December 2016

தமிழறிஞர்களுடன் கலந்தாய்வு... திருக்குறள் கல்வெட்டுகள் சம்பந்தமாக.

தமிழறிஞர்களுடன் கலந்தாய்வு...
                                         திருக்குறள் கல்வெட்டுகள் சம்பந்தமாக.

Saturday 3 December 2016

ஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு முடிந்தபின் அப்பள்ளித் தலைமையாசிரியருடன்...உடனிருப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு மாணிக்கம் அவர்கள்.

ஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு முடிந்தபின் அப்பள்ளித் தலைமையாசிரியருடன்...உடனிருப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு மாணிக்கம் அவர்கள்.

ஜெயங்கொண்ட சோழபுரத்தில் திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம் முடிந்த பின் பேராசிரியர் பூவை.சு.செயராமன் அவர்களுடன்... அருகில் மேனாள் தேனி மாவட்டக் கல்வி அலுவலர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள்.

ஜெயங்கொண்ட சோழபுரத்தில் திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம் முடிந்த பின் பேராசிரியர் பூவை.சு.செயராமன் அவர்களுடன்...
அருகில் மேனாள் தேனி மாவட்டக் கல்வி அலுவலர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள்.

Thursday 1 December 2016

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு ஈரோடு கார்மல் மேநிலைப்பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்தது... அதன் செயலாளர் அய்யா அவர்களுடன் நாம்.

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு ஈரோடு கார்மல் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்தது... அதன் செயலாளர் அய்யா அவர்களுடன் நாம்.

Wednesday 30 November 2016

ஈரோடு வெளாலர் கல்லூரியில் ( திண்டல் ) கல்வெட்டுகள் கல்ந்தாய்வுக் கூட்டம் முடிந்து செயலாளர் திரு சேகர் அவர்களுடன்...

ஈரோடு வெளாளர் கல்லூரியில் ( திண்டல் )  கல்வெட்டுகள் கல்ந்தாய்வுக் கூட்டம் முடிந்து செயலாளர் திரு சேகர் அவர்களுடன்...

Saturday 26 November 2016

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.விசயராகவன் அவர்களுடன் சந்திப்பு.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.விசயராகவன் அவர்களுடன் சந்திப்பு.

Thursday 24 November 2016

தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் ஒப்படைத்தபோது எடுத்த படம்...Three books KALVETTIL THIRUKKURAL part1,2,3 for Yaazpaanam library.

தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் இன்று ( 25.11.2016 ) ஒப்படைத்தபோது எடுத்த படம்..
Three books KALVETTIL THIRUKKURAL part1,2,3 for Yaazpaanam library.

Wednesday 23 November 2016

ஈரோடு உஸ்மானியா பள்ளியில் நடந்த கல்வெட்டுக் கலந்தாய்வுக்குப்பின், அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுடன் நாம்...

ஈரோடு உஸ்மானியா பள்ளியில் நடந்த கல்வெட்டுக் கலந்தாய்வுக்குப்பின், அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுடன் நாம்...

திருக்குறள் கல்வெட்டுகள்... ஈரோடு கலந்தாய்வுக் கருத்தரங்கம்...எமது குருமார்களுடன் நாம்.

திருக்குறள் கல்வெட்டுகள்... ஈரோடு கலந்தாய்வுக் கருத்தரங்கம்...எமது குருமார்களுடன் நாம்.

திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்...

திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்...

Monday 21 November 2016

குந்தா அணைக்கட்டு

அணைக்கட்டுகள்
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் மிக முக்கிய இடமான குந்தா அணைக்கட்டு. இது பூமிபூஜை போடப்பட்ட காலம் முதல் மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்த காலம் வரை, எமது தந்தையாரும், அரங்கசாமி அய்யா அவர்களும் ( எமது தந்தையாரின் தந்தை ) பணி புரிந்தார்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்களது பணி மூன்று தலைமுறைகளைக் கடந்தும், நீலகிரி மலைகளில், மக்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
எமது முன்னோர் பணியாற்றிய இடங்களில் சில..
குந்தா அணைக்கட்டும், குந்தா பாலமும் ( இராமையா பாலம் )...

தமிழ்நாடு கல்லூரி முதல்வர்கள் சங்கத்தலைவர் திரு முத்துச்சாமி அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் தொடர்பாக நேற்று ( 21.11.2016 ) உரையாடல் நடத்திய நமது இளவல் மணிகண்டன் அவர்கள்..

தமிழ்நாடு கல்லூரி முதல்வர்கள் சங்கத்தலைவர் திரு முத்துச்சாமி அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் தொடர்பாக நேற்று ( 21.11.2016 ) உரையாடல் நடத்திய நமது இளவல் மணிகண்டன் அவர்கள்..

Friday 18 November 2016

முதல் திருக்குறள் கல்வெட்டிலே பொறிக்கப்பட்டு, திறப்புவிழா நடைபெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் 9 குறள்களை பதிக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் உமது ஆதரவுகளை பெளதீக சக்தியாக எமக்கு வழங்கி, விரைவில் குறளின் முதல் அதிகாரத்திறப்பு விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

முதல் திருக்குறள் கல்வெட்டிலே பொறிக்கப்பட்டு, திறப்புவிழா நடைபெற்றுள்ள நிலையில்,
தற்போது மேலும் 9 குறள்களை பதிக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வழக்கம் போல் உமது ஆதரவுகளை பெளதீக சக்தியாக எமக்கு வழங்கி, விரைவில் குறளின் முதல் அதிகாரத்திறப்பு விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.