Tuesday 5 April 2016

பல தமிழ் அறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய “கல்வெட்டில் திருக்குறள்”


வணக்கம்.
1330 திருக்குறள்களையும் கல்வெட்டுகளாக்கும் அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பணியின் ஒரு பகுதியாக, திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்படவேண்டும் என்பது பற்றி, பல தமிழ் அறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய “கல்வெட்டில் திருக்குறள்” என்ற நூல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது. 

இந்நூல்  சென்னை கன்னிமாரா நூலகத்திலும், சென்னை பாரதியார் இல்லத்திலும், தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், ஐரோப்பா நாடுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்திலும் இலவசமாகக் கிடைக்கும்.

மற்றும் சென்னை T.நகரில்  GRT தங்க மாளிகை அருகில் 40% தள்ளுபடி விலையில் கீழ்காணும் ( please see the attachments ) முகவரியில் கிடைக்கும். வாய்ப்புள்ளவர்கள் வாங்கி பயனடையுமாறும், திருக்குறளை கல்வெட்டுகளாக்குவது பற்றிய தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கோள்கிறோம்.

நன்றி. வணக்கம்.



Sunday 3 April 2016

திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு சில…

திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு சில…




Friday 1 April 2016

wonders under process...


wonders under process...


வணக்கம் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அயல் நாடுகளில் தமிழ் கல்வி என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், அதன் இயக்குநர் திரு.விசயராகவன் மற்றும் திரு.சிவா பிள்ளை அவர்களுடன்..


வணக்கம் 
சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அயல் நாடுகளில் தமிழ் கல்வி என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், அதன் இயக்குநர் திரு.விசயராகவன் மற்றும் திரு.சிவா பிள்ளை அவர்களுடன்..