Monday 13 October 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் தினமணியில் வந்த செய்தித்தொகுப்பு.


தினமணியில் வந்த செய்தித்தொகுப்பு..சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டவர்கள்..திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க விழாவை இந்துஸ்தான் கல்வி நிறுவினங்களின் செயலர் திருமதி.சரஸ்வதி கன்னையன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தபோது எடுத்த படங்கள். அருகில் திரு வி.ஜி.பி அவர்கள், வேளாண்பல்கலைக்கழக துணைவேந்தர் திரு ராமசாமி அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ஞானகெளரி அவர்கள், திருமதி தேச.மங்கயர்கரசி அவர்கள், திரு கவிதாசன் அவர்கள், திரு நஞ்சப்பன் அவர்கள்



Thursday 9 October 2014


திருக்குறள்கல்வெட்டுக்கள் கோவை கருத்தரங்க விழா நன்றி   அறிவிப்பும் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல் குறித்தும்         






Friday 3 October 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் மாநாடு 21.09.2014 அன்று கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடந்து முடிந்தது. 
குறள் மலைச்சங்கத் தலைவர் பா.ரவிக்குமார் அவர்கள், கோவை இந்துஸ்தான் கல்லூரி முதல்வர் நா.பாலுசாமி அவர்கள், சிந்தனைக் கவி. கவிதாசன் அவர்கள், பேரூர் ஆதீனம் முனைவர் தவத்திரு.மருதாசல அடிகளார், கோவை மெடிகல் நிறுவனர் திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள், கோவை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி ஞானகெளரி அவர்கள், வி.ஜி.பி. உலகத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. வி.ஜி.சந்தோசம் அவர்கள், கெளமார மடாலயம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.செ.ராசு அவர்கள், கோவை இந்துஸ்தான் கல்லூரி செயலர் திருமதி சரஸ்வதி, குறள்செல்வி தேச.மங்கயர்கரசி அவர்கள், வேளாண் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர்.ராமசாமி அவர்கள், ஆகியோர் திருக்குறள் கல்வெட்டுக்களின் அவசியம் பற்றிய தங்களது உரையை வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் திருக்குறள் கல்வெட்டுக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 









Wednesday 24 September 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் "கல்வெட்டில் திருக்குறள்" என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறது.


திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் "கல்வெட்டில் திருக்குறள்" என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறது.











திருக்குறள்கல்வெட்டுக்கள் கோவை கருத்தரங்க விழா நன்றி அறிவிப்பும் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல் குறித்தும்


திருக்குறள்கல்வெட்டுக்கள் கோவை கருத்தரங்க விழா நன்றி   அறிவிப்பு        
V.G.P.at the epigraph speciments..THIRUKKURAL KALVETTUKKAL


Sunday 14 September 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க கோவை விழா கருத்தரங்க நாள் : 21.09.2014



    திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க கோவை விழா
                         கருத்தரங்க நாள் : 21.09.2014   


Tuesday 9 September 2014



திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க விழா
                கருத்தரங்க நாள் : 21.09.2014   











Sunday 31 August 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க கோவை விழா கருத்தரங்க நாள் : 21.09.2014


திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க கோவை விழா
                      கருத்தரங்க நாள் : 21.09.2014   






Tuesday 22 July 2014

கல்வெட்டு விழாவில் மேனாள் அமைச்சர் உயர்திரு செங்கோட்டையன் அவர்கள் உரை....

கல்வெட்டு விழாவில் மேனாள் அமைச்சர் உயர்திரு செங்கோட்டையன் அவர்கள் உரை..உடனிருப்பவர் திரு.எஸ்.எஸ்.எம்.மதிவாணன் அவர்கள்









Tuesday 15 July 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க கோவை விழா அறிவிப்பு..


திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க  கோவை விழா அறிவிப்பு..


திருக்குறள் கல்வெட்டுக்கள் கோவை மாவட்ட கருத்தரங்க விழா ஆலோசனைக்கூட்டம்


திருக்குறள் கல்வெட்டுக்கள் கோவை மாவட்ட கருத்தரங்க விழா விற்காக இந்துஸ்தான் கல்லூரியில் விரிவுரையாளர்கள் ( professors and lecturers )மத்தியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியபோது எடுத்த படங்கள்.
கல்லூரி முதல்வர் திரு பாலுசாமி அவர்கள், தலைவர் பா.ரவிக்குமார் மற்றும் பொருளாளர் சேதுபதி ஆகியோர் உரையாற்றினர்.









Saturday 5 July 2014


திருக்குறள் கல்வெட்டுக்கள் கோவை மாவட்ட கருத்தரங்க விழா முன் கலந்தாய்வின்போது கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி தாளாளர் திருமதி.சரஸ்வதி கன்னையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கிறார் விழாப்பொருளாளர் திரு. ஈங்கூர் சேதுபதி அவர்கள்




திருக்குறள் கல்வெட்டுக்கள் கோவை மாவட்ட கருத்தரங்க விழாவிற்காக கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி தாளாளர் திருமதி.சரஸ்வதி அவர்களுடன் கலந்தாய்வு நடத்தியபோது எடுத்த படங்கள். விழாக்குழுவினர் உடன் குறள் மலைச்சங்கத் தலைவர் ரவிக்குமார்.