Sunday 29 April 2018

திருக்குறள் கல்வெட்டுகள்... இன்ஸ்டிட்யூட் ஆப் ஏசியன் ஸ்டடீஸ் நிறுவனத்தில் கலந்தாய்வு.. அண்ணாச்சி அவர்களுடனும் பெரியண்ணன் அவர்களுடனும் நாம்.

திருக்குறள் கல்வெட்டுகள்... இன்ஸ்டிட்யூட் ஆப் ஏசியன் ஸ்டடீஸ் நிறுவனத்தில் கலந்தாய்வு.. அண்ணாச்சி அவர்களுடனும் பெரியண்ணன் அவர்களுடனும் நாம்.


Friday 27 April 2018

திருக்குறள் கல்வெட்டுக்கள்...குறள்மலை விழாக்களில் மாவட்டக் கல்வி அதிகாரி திரு.பன்னீர்செல்வம் அவர்கள்


திருக்குறள் கல்வெட்டுக்கள்...குறள்மலை விழாக்களில் மாவட்டக் கல்வி அதிகாரி திரு.பன்னீர்செல்வம் அவர்கள்







திருவள்ளுவர் சிலை திறப்புவிழா சென்னை நங்கநல்லூர் 28.04.2018 மாலை 5 மணி

திருவள்ளுவர் சிலை திறப்புவிழா சென்னை நங்கநல்லூர் 28.04.2018 மாலை 5 மணி


Monday 23 April 2018

ஏப்ரல் 23 April 23 உலக புத்தக தின வாழ்த்துக்கள்... முப்பால்கொண்ட உலக நூல் திருக்குறளே!!! Thirukkural is the book of the world பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

ஏப்ரல் 23
April 23

உலக புத்தக தின வாழ்த்துக்கள்...
முப்பால்கொண்ட உலக நூல் திருக்குறளே!!!

Thirukkural is the book of the world 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை



Thursday 19 April 2018

Wednesday 18 April 2018

திருக்குறள் கல்வெட்டுக்கள்...குறள்மலையில் தொடரும் கல்வெட்டுப்பணிகள்...

திருக்குறள் கல்வெட்டுக்கள்...குறள்மலையில் தொடரும் கல்வெட்டுப்பணிகள்..




Tuesday 17 April 2018

மதுராந்தகம் திருவள்ளுவர் குருகுலத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பித்தளையால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. Thiruvalluvar Gurukulam Mathuranthakam brass statue...

மதுராந்தகம் திருவள்ளுவர் குருகுலத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பித்தளையால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. Thiruvalluvar Gurukulam Mathuranthakam brass statue...


Friday 13 April 2018

Monday 9 April 2018

தெய்வமுரசு வெளியீடான தமிழ் நாட்காட்டியுடன் நமது நண்பர்கள் செழியன் மற்றும் ஜனாதிபதி வையாபுரி அவர்கள்

தெய்வமுரசு வெளியீடான தமிழ் நாட்காட்டியுடன் நமது நண்பர்கள் செழியன் மற்றும் ஜனாதிபதி வையாபுரி அவர்கள்


Friday 6 April 2018

தமிழ்ச்செம்மல் விருதுகள் 2017... வழங்கியோருக்கும் வாழ்த்தியோருக்கும் நன்றி!!! நாள் : 05.04.2018 இடம் : தலைமைச்செயலகம் சென்னை

                                                        
                                                         தமிழ்ச்செம்மல் விருதுகள் 2017...

வழங்கியோருக்கும்
வாழ்த்தியோருக்கும் நன்றி!!!
நாள் : 05.04.2018
இடம் : தலைமைச்செயலகம் சென்னை








Tuesday 3 April 2018

திருக்குறள் கல்வெட்டுக்கள்...லிவர்பூல் பல்கலைக்கழக மாநாடு... Liverpool university conference.


திருக்குறள் கல்வெட்டுக்கள்...லிவர்பூல் பல்கலைக்கழக மாநாடு... Liverpool university conference
இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க,
இலண்டனைச் சேர்ந்த திரு.சிவாபிள்ளை அவர்களும், இன்ஸ்டிட்யூட் ஆப் ஏசியன்
ஸ்டடீஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான திரு.ஜான் சாமுவேல் அவர்களும்
நமக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கி, மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்த நல்லநேரம்..



குறள் மலை, அகமலை சம்பந்தமாக சுற்றுலாத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தியபோது...


குறள் மலை, அகமலை சம்பந்தமாக சுற்றுலாத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தியபோது...





Sunday 1 April 2018

திருக்குறள் கல்வெட்டுகள் பணிகளுக்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வி.ஜி.பி.உலகத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வி.ஜி.சந்தோசம் அண்ணாச்சி அவர்கள், திரு. மனோகரன், திரு.கண்ணன் ஆகியோருடன் நாம்.

திருக்குறள் கல்வெட்டுகள் பணிகளுக்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வி.ஜி.பி.உலகத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வி.ஜி.சந்தோசம் அண்ணாச்சி அவர்கள், திரு. மனோகரன், திரு.கண்ணன் ஆகியோருடன் நாம்.