Monday 12 May 2014

சிந்தனைப்பேரவைத் தலைவர் ஆராய்ச்சியாளர் வணக்கத்திற்குரிய திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் உரை..



திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கத்திற்காக , 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் ஏன் கல்வெட்டுக்களாக பொறிக்கப்படவேண்டும் என்பது பற்றி மக்கள் சிந்தனைப்பேரவைத் தலைவர் ஆராய்ச்சியாளர் வணக்கத்திற்குரிய திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் உரை..

திருப்பூர் மாவட்ட கலந்தாய்வு கருத்தரங்கம்.


வணக்கம்.

திருப்பூர் மாவட்ட கலந்தாய்வு கருத்தரங்கம்.

திருக்குறள் கல்வெட்டுக்களின் அவசியம்



வணக்கம்.

1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக பொறிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக மனு அளித்து கடும் முயற்சி மேற்கொண்டு வந்தோம். 


இது சம்பந்தமாக தமிழக அரசு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக மாவட்டந்தோறும் நமது சங்கம் நடத்தி வரும் திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வுக்கருத்தரங்கத்தில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் மரியாதைக்குரிய திரு.செ.ராசு அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்களின் அவசியம் பற்றி சிற்ப்புரையாற்றுகிறார்

திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையின் தற்போதைய வடிவம்

 திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையின் தற்போதைய வடிவம்

செய்தித்தாள்கள்



திருக்குறள் கல்வெட்டுகள் குறித்த கலந்தாய்வு கருத்தரங்கம்