Friday 30 October 2015

குறள்மலையை 27.10.2015 அன்று இறுதி ஆய்வு செய்து, திருக்குறள் கல்வெட்டுக்கள் பொறிப்பதற்கு ஏற்ற மலை இது என்று அரசுக்கு அறிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் அவர்கள். உலகெ�ங்கும் வாழும் சுமார் எட்டுக்கோடித் தமிழர்களின் சார்பாக திரு.பிரபாகர் அவர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம். நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.



குறள்மலையை 27.10.2015 அன்று இறுதி ஆய்வு செய்து, திருக்குறள் கல்வெட்டுக்கள் பொறிப்பதற்கு ஏற்ற மலை இது என்று அரசுக்கு அறிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் அவர்கள். 
உலகெங்கும் வாழும் சுமார் எட்டுக்கோடித் தமிழர்களின் சார்பாக திரு.பிரபாகர் அவர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.
நன்றி
வாழ்த்துக்கள் 
பாராட்டுக்கள்.






கன்னிமாராவில் கல்வெட்டில் திருக்குறள் நூல்




Tuesday 13 October 2015

குறள்மலைச் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும்

குறள்மலைச் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் (கடிதங்கள் வடிவமைப்பது, கடிதங்கள் எழுதுவது, மின்னஞ்சல் அனுப்புவது உட்பட) இதுவரை நடந்த கருத்தரங்களையும் மாநாடுகளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது, அழைப்பிதழ் அச்சடிப்பது, அழைப்பிதழ்களை அனுப்பியது, இனி வர இருக்கும் நாட்களில் நடக்க இருக்கும் அனைத்து கல்வெட்டுப் பணிகளிலும், திருக்குறளை கல்வெட்டுக்களாக்கும் அரியப் பணிகளிலும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள, குறள் மலைச் சங்கத்தின் அங்கமாக விளங்கும் திருமதி.சரஸ்வதி அவர்களும் அன்பு இளவல். திரு அவர்களும். (கடிதங்கள் வடிவமைப்பது, கடிதங்கள் எழுதுவது, மின்னஞ்சல் அனுப்புவது உட்பட) இதுவரை நடந்த கருத்தரங்களையும் மாநாடுகளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது, அழைப்பிதழ் அச்சடிப்பது, அழைப்பிதழ்களை அனுப்பியது, இனி வர இருக்கும் நாட்களில் நடக்க இருக்கும் அனைத்து கல்வெட்டுப் பணிகளிலும், திருக்குறளை கல்வெட்டுக்களாக்கும் அரியப் பணிகளிலும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள, குறள் மலைச் சங்கத்தின் அங்கமாக விளங்கும் திருமதி.சரஸ்வதி அவர்களும் அன்பு இளவல். திரு அவர்களும்.