Tuesday 1 December 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் பொறிப்பதற்கு ஏற்ற மலை இது என்று அரசுக்கு அறிக்கை

திருக்குறள் கல்வெட்டுக்கள் பொறிப்பதற்கு ஏற்ற மலை இது....ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் அவர்கள்.... 
உலகெங்கும் வாழும் சுமார் எட்டுக்கோடித் தமிழர்களின் சார்பாக திரு.பிரபாகர் அவர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.
நன்றி
வாழ்த்துக்கள் 
பாராட்டுக்கள்.







Friday 30 October 2015

குறள்மலையை 27.10.2015 அன்று இறுதி ஆய்வு செய்து, திருக்குறள் கல்வெட்டுக்கள் பொறிப்பதற்கு ஏற்ற மலை இது என்று அரசுக்கு அறிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் அவர்கள். உலகெ�ங்கும் வாழும் சுமார் எட்டுக்கோடித் தமிழர்களின் சார்பாக திரு.பிரபாகர் அவர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம். நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.



குறள்மலையை 27.10.2015 அன்று இறுதி ஆய்வு செய்து, திருக்குறள் கல்வெட்டுக்கள் பொறிப்பதற்கு ஏற்ற மலை இது என்று அரசுக்கு அறிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் அவர்கள். 
உலகெங்கும் வாழும் சுமார் எட்டுக்கோடித் தமிழர்களின் சார்பாக திரு.பிரபாகர் அவர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.
நன்றி
வாழ்த்துக்கள் 
பாராட்டுக்கள்.






கன்னிமாராவில் கல்வெட்டில் திருக்குறள் நூல்




Tuesday 13 October 2015

குறள்மலைச் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும்

குறள்மலைச் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் (கடிதங்கள் வடிவமைப்பது, கடிதங்கள் எழுதுவது, மின்னஞ்சல் அனுப்புவது உட்பட) இதுவரை நடந்த கருத்தரங்களையும் மாநாடுகளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது, அழைப்பிதழ் அச்சடிப்பது, அழைப்பிதழ்களை அனுப்பியது, இனி வர இருக்கும் நாட்களில் நடக்க இருக்கும் அனைத்து கல்வெட்டுப் பணிகளிலும், திருக்குறளை கல்வெட்டுக்களாக்கும் அரியப் பணிகளிலும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள, குறள் மலைச் சங்கத்தின் அங்கமாக விளங்கும் திருமதி.சரஸ்வதி அவர்களும் அன்பு இளவல். திரு அவர்களும். (கடிதங்கள் வடிவமைப்பது, கடிதங்கள் எழுதுவது, மின்னஞ்சல் அனுப்புவது உட்பட) இதுவரை நடந்த கருத்தரங்களையும் மாநாடுகளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது, அழைப்பிதழ் அச்சடிப்பது, அழைப்பிதழ்களை அனுப்பியது, இனி வர இருக்கும் நாட்களில் நடக்க இருக்கும் அனைத்து கல்வெட்டுப் பணிகளிலும், திருக்குறளை கல்வெட்டுக்களாக்கும் அரியப் பணிகளிலும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள, குறள் மலைச் சங்கத்தின் அங்கமாக விளங்கும் திருமதி.சரஸ்வதி அவர்களும் அன்பு இளவல். திரு அவர்களும்.




Wednesday 26 August 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள்



Tuesday 25 August 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவருமான புலவர். செ.இராசு அவர்கள்.


திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் 
கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவருமான புலவர். செ.இராசு அவர்கள்.


Friday 21 August 2015

Function of thirukkural kalvettukkal.


Elango 9 ( P&F asso secretory ), student leader Hindustaan college, the Statue Maker, Thirukkural Thoothar..Anwar Baasa, assistant proff.N.Ganesan at the earlier Function of thirukkural kalvettukkal.


Friday 14 August 2015

தமிழை உயர்த்துவோம்.. தமிழால் உயர்வோம்..இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
அமெரிக்கக் கொடிகளையும்
அரைக் கம்பத்தில் பறக்கவிட்ட..
அப்துல் கலாமின்
அரிய சிந்தனைகளை
அரங்கேற்றுவோம்....என
உறுதி மேற்கொள்வோம்
இந் நந்நாளில்..
தமிழை உயர்த்துவோம்.. தமிழால் உயர்வோம்.




Thursday 13 August 2015

கல்வெட்டு விழாவில் இந்துஸ்தான் கல்லூரி தாளாளர் திருமதி.சரஸ்வதி அவர்கள் உரை.

கல்வெட்டு விழாவில் இந்துஸ்தான் கல்லூரி தாளாளர் திருமதி.சரஸ்வதி அவர்கள் உரை.



Wednesday 12 August 2015

குறள் மலை விழாவில் கோவை மெடிக்கல் ( KMCH )நிறுவனர்.திரு.நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள், திரு.கவிதாசன் அவர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி ( CEO ) திருமதி.ஞானகெளரி அவர்கள்.

குறள் மலை விழாவில் கோவை மெடிக்கல் ( KMCH )நிறுவனர்.திரு.நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள், திரு.கவிதாசன் அவர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி ( CEO ) திருமதி.ஞானகெளரி அவர்கள்.



Tuesday 11 August 2015

Monday 10 August 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கோவை திருக்குறள் தூதர் திரு.அன்வர் பாஷா அவர்கள்.

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கோவை திருக்குறள் தூதர் திரு.அன்வர் பாஷா அவர்கள்.


Wednesday 5 August 2015

ஈரோடுமாநகரில் புத்தகத்திருவிழாவினை 11 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வரும் சிந்தனைப்பேரவைத்தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கல்வெட்டுக்களின் அவசியம் குறித்து அவர் உரையாற்றிய காட்சி.


ஈரோடு மாநகரில் புத்தகத்திருவிழாவினை 11 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வரும் சிந்தனைப்பேரவைத்தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் கல்வெட்டுக்களின் அவசியம் குறித்து அவர் உரையாற்றிய காட்சி.



Sunday 2 August 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரி பேராசிரியர் திரு.ந.கணேசன் அவர்கள் உரை.

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரி பேராசிரியர் திரு.ந.கணேசன் அவர்கள் உரை


Monday 13 July 2015

Saturday 11 July 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் இந்துஸ்தான் கல்லூரிச் செயலர் திருமதி.சரஸ்வதி கன்னியப்பன் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.


திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் இந்துஸ்தான் கல்லூரிச் செயலர் திருமதி.சரஸ்வதி கன்னியப்பன் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.



Thursday 9 July 2015

Wednesday 8 July 2015

திருக்குறள் கல்வெட்டு நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி...கோத்தகிரி கொடநாடு சேர்ந்த திரு.ஆண்டி அவர்கள்.


திருக்குறள் கல்வெட்டு நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி...கோத்தகிரி கொடநாடு சேர்ந்த திரு.ஆண்டி அவர்கள்



Monday 6 July 2015

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்.

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்.




Friday 3 July 2015

நூல் பாகம் 1


திருக்குறள் கல்வெட்டுக்கள்
ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்திலுள்ள மலையில்1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக பொறிக்கவேண்டும் என்று குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து மனு அளித்துவந்தது. இது சம்பந்தமாக பல கூட்டங்களையும் மாநாடுகளையும் இச்சங்கம் நடத்தி வருகிறது. அதன் பயனாக 11.02,2014 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ, தாசில்தார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த குறள் மலையை ஆய்வு செய்தனர். அப்போது மலையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரிக்கல்வெட்டுக்களைப் பார்த்து பிரமிப்படைந்தனர். அதோடு 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுக்களாகப் பொறிப்பதற்கு இந்த மலை மிகவும் பொருத்தமாக மலையாக உள்ளது என்றும், இது சம்பந்தப்பட்ட ஆய்வு அறிக்கயை விரைவில் அரசுக்கு சமர்ப்பிப்போம் என்று கூறிச்சென்றனர்.
மெலும்  இது சம்பந்தமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக தமிழ் வளர்ச்சித்துறையின் இணைஇயக்குநர் திருமதி சந்திரா அவர்கள், ஊரக வளர்ச்சித்துறையின் தலைமை செயற்பொறியாளர் திரு எஸ்.சேகர் அவர்கள், இந்து அறநிலையத்துறை இணைஆணையர் அவர்கள் மற்றும் இ.ஓ திருமதி மாலா அவர்கள் மேலும் பொதுநல ஆர்வலர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த திரு.எம்.இரத்தினம் அவர்கள் ஆகியோர் கொண்ட நால்வர் குழுவை நியமித்து அரசு ஆய்வு செய்யப்பணித்தது.
அதன்படி மேற்படி அரசு அதிகாரிகள் அனைவரும் 14.05.2015 வியாழன்று குறள்மலையை ஆய்வுசெய்தனர். ஆய்வின்முடிவில் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைக்க இந்த இடம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது என்றும் இது சம்பந்தப்பட்ட இறுதி அறிக்கையை விரைவில் நாங்கள் அரசுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் கூறிச்சென்றனர்.
ஆய்வின்போது அரசு அதிகாரிகளுடன் குறள் மலைச்சங்கத்தினர், மாமல்லபுரம் சிற்பி அரவிந்தன், மற்றும் ஊர்ப்பொதுமக்கள் உடனிருந்தனர்.
எங்களது கோரிக்கையை அரசு மிகவும் ஆர்வத்துடன் பரிசீலித்து வருகிறது. குறள் மலை அமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் பல நாட்டு அறிஞர்களுடன் கலந்தாய்வுசெய்து, தெளிவாக அரசிடம் சமர்ப்பித்துவிட்டோம். அரசின் ஆய்வுகளும் இறுதிநிலையை அடைந்துள்ளது. ஆகவே அரசாணை வெளியிடப்படும் நாளை ஆவலுடன் எதிபார்த்துக் காத்திருக்கிறோம். 1330 குறள்களையும் விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக்கி திறப்புவிழாவிற்கான திறவுகோளை இரண்டே ஆண்டுகளில் அரசிடம் ஒப்படைப்போம் என்று உறுதியளித்திருக்கிறோம். மாமல்லபுரம் சிற்பிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த கல்வெட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இது சம்பந்தமாக ’திருக்குறள் கல்வெட்டுக்கள் மாநாடு’ கோயமுத்தூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ’கல்வெட்டில் திருக்குறள் பாகம்1’ என்ற நூல் வெளியிடப்பட்டது. திருக்குறள் ஏன் கல்வெட்டுக்களாக்கப்படவேண்டும் என்பதுபற்றி அறிஞர்பெருமக்கள் பலரும் கட்டுரை வாயிலாக தங்கள் கருத்துக்களை பதிவுசெய்திருந்தார்கள்.
இந்நூல் சென்னையில் கன்னிமேரா நூலகத்திலும், பாரதியார் இல்லத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திலும் மேலும் பல நூறு கல்லூரிகளிலும் பள்ளிகளிலும், இங்கிலாந்தில் லண்டன் ஹைகோர்ட்டிலும், லண்டன் தமிழ்ச்சங்கத்திலும், ஐரோப்பிய கலை கலாச்சாரக்கழகத்திலும், ஜப்பான் கலாச்சார நூலகத்திலும், இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்திலும், அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நூலகத்திலும், ரஷ்யாவின் கிரம்ளின் நூலகத்திலும், மேலும் தமிழர்கள் வாழும் பல நாடுகளின் நூலகங்களிலும் பயன்பாடுகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ’கல்வெட்டில் திருக்குறள் பாகம்2’ நூல் விரைவில் வெளிவர உள்ளது. இஸ்ரோ இயக்குநர் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கரங்களால் வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாரது தேதிக்காக காத்திருக்கிறோம்.

கல்வெட்டுப் பணிகளுக்காக எம்மோடு பல பன்னாட்டு அறிஞர்கள்                         ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன்  கல்வெட்டுக்களாக்குவது  சம்பந்தமாக இலண்டன் தமிழ் மொழிக் கூடத்தின் இயக்குனரும், இலண்டன் ஹைகோர்ட் மொழிபெயர்ப்பியல்துறைத் தலைவரும், தமிழ் மொழி ஆய்வுக் கல்லூரியின் முன்னால் முதல்வருமான திரு.சிவா பிள்ளை அவர்கள், இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏசியன் ஸ்டடீஸ் இயக்குனரான திரு.ஜான் சாமுவேல் அவர்கள், ஜெர்மனி ஹம்பர்க் பல்கலைக் கழகத்தின் பல்கலை ஆய்வாளர் டாக்டர்.பார்பரா ஸ்கூலர் அவர்கள் ஆகியோருடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Thiru.Siva Pillai
Educational Studies
Goldsmiths College, University of London  (retired)
Director Tamil Academy of Language & Arts 
Principal  Examiner for Edexcel Tamil Language                                                                                                         
And                                                                                                                                                Dr. Barbara Schuler
Universität Hamburg
Asien-Afrika-Institut
Indian and Tibetan Studies
Alsterterrasse 1
20354 Hamburg, Germany



Thursday 25 June 2015

Monday 8 June 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திரு.இராமசாமி அவர்கள்


திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திரு.இராமசாமி அவர்கள் 


Saturday 6 June 2015


19.05.2015 அன்று சென்னையில் நடந்த பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் திரு.வி.-ஜி.சந்தோசம், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த திரு திருமதி றீற்றா பற்றிமாகரன, திரு செழியன் அவர்களுடன் பா.ரவிக்குமார்.







திருக்குறள் கல்வெட்டுக்கள்
ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்திலுள்ள மலையில்1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக பொறிக்கவேண்டும் என்று குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து மனு அளித்துவந்தது. இது சம்பந்தமாக பல கூட்டங்களையும் மாநாடுகளையும் இச்சங்கம் நடத்தி வருகிறது. அதன் பயனாக 11.02,2014 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ, தாசில்தார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த குறள் மலையை ஆய்வு செய்தனர். அப்போது மலையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரிக்கல்வெட்டுக்களைப் பார்த்து பிரமிப்படைந்தனர். அதோடு 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுக்களாகப் பொறிப்பதற்கு இந்த மலை மிகவும் பொருத்தமாக மலையாக உள்ளது என்றும், இது சம்பந்தப்பட்ட ஆய்வு அறிக்கையை விரைவில் அரசுக்கு சமர்ப்பிப்போம் என்று கூறிச்சென்றனர்.
மெலும்  இது சம்பந்தமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக தமிழ் வளர்ச்சித்துறையின் இணைஇயக்குநர் திருமதி சந்திரா அவர்கள், ஊரக வளர்ச்சித்துறையின் தலைமை செயற்பொறியாளர் திரு எஸ்.சேகர் அவர்கள், இந்து அறநிலையத்துறை இணைஆணையர் அவர்கள் மற்றும் இ.ஓ திருமதி மாலா அவர்கள் மேலும் பொதுநல ஆர்வலர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த திரு.எம்.இரத்தினம் அவர்கள் ஆகியோர் கொண்ட நால்வர் குழுவை நியமித்து அரசு ஆய்வு செய்யப்பணித்தது.
அதன்படி மேற்படி அரசு அதிகாரிகள் அனைவரும் 14.05.2015 வியாழன்று குறள்மலையை ஆய்வுசெய்தனர். ஆய்வின்முடிவில் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைக்க இந்த இடம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது என்றும் இது சம்பந்தப்பட்ட இறுதி அறிக்கையை விரைவில் நாங்கள் அரசுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் கூறிச்சென்றனர்.
ஆய்வின்போது அரசு அதிகாரிகளுடன் குறள் மலைச்சங்கத்தினர், மாமல்லபுரம் சிற்பி அரவிந்தன், ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.சத்திரத்தினம், கவுன்சிலர் கண்ணன் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் உடனிருந்தனர்.
எங்களது கோரிக்கையை அரசு மிகவும் ஆர்வத்துடன் பரிசீலித்து வருகிறது. குறள் மலை அமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் பல நாட்டு அறிஞர்களுடன் கலந்தாய்வுசெய்து, தெளிவாக அரசிடம் சமர்ப்பித்துவிட்டோம். அரசின் ஆய்வுகளும் இறுதிநிலையை அடைந்துள்ளது. ஆகவே அரசாணை வெளியிடப்படும் நாளை ஆவலுடன் எதிபார்த்துக் காத்திருக்கிறோம். 1330 குறள்களையும் விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக்கி திறப்புவிழாவிற்கான திறவுகோளை இரண்டே ஆண்டுகளில் அரசிடம் ஒப்படைப்போம் என்று உறுதியளித்திருக்கிறோம். மாமல்லபுரம் சிற்பிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த கல்வெட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று குறள் மலைச்சங்கத் தலைவர் பா.இரவிக்குமார் கூறினார்.








Friday 20 February 2015

உலகத் தாய்மொழி நாளில் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பது தொடர்பாகவும், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு தொடர்பாகவும் உலகத் தமிழ் ஆராய்ச்சித நிறுவனத் தலைவர் திரு.விசயராகவன் அவர்களுடன் கலந்தாய்வு நடத்தியபோது எடுத்த புகைப்படங்கள். அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் திரு.பா.ரவிக்குமார் அவர்கள் மற்றும் லண்டன் தமிழ்ச்சங்கததைச் சேர்ந்தவரும் கோல்டுஸ்மித் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான திரு.சிவா பிள்ளை.


Tuesday 17 February 2015


கல்கி வார இதழில் (08.02.2015) திருக்குறள் கல்வெட்டுக்கள் பற்றிய செய்தி