Sunday, 23 March 2014

நட்பு இதழில் திருக்குறள் கல்வெட்டுக்கள்


கோயமுத்தூரிலிருந்து வெளிவரும் நட்பு இதழின் பின் அட்டையில் திருக்குறள் கல்வெட்டுக்கள் உருவாக இருக்கும் மலையை பிரசுரித்து, இந்த கல்வெட்டுப்பணிகளுக்கான தன் பணியை தன் பங்கை துவக்கிவிட்டார் நட்பு இதழாசிரியர் திரு.கணண்ப்பன் அவர்கள்.  

1 comment:

  1. திருக்குறள் மலை கல்வெட்டு எங்க வட்டாரத்தில் பதியப்படுவது எங்களுக்கும் பெருமை.தமிழுக்கும் பெருமை.

    ReplyDelete