Thursday 31 March 2016

சென்னை தரமணி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்காக நூலகர் திரு.பாக்யராஜ் அவர்கள் வசம் ஒப்படைப்பு.

சென்னை தரமணி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்காக நூலகர் திரு.பாக்யராஜ் அவர்கள் வசம் ஒப்படைப்பு.


திருக்குறள் கல்வெட்டுகள் பணிகளைப் பாராட்டி, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை மற்றும் நிதித்துறை (Expenditure) தமிழ்நாடு அரசின் அரசுச்செயலாளர் திரு. உதயச்சந்திரன் IAS அவர்கள் திருக்குறள் கல்வெட்டுகளின் தேவையையும் அவசியத்தையும் கருதி, விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி வாழ்த்தியபோது...


திருக்குறள் கல்வெட்டுகள் பணிகளைப் பாராட்டி,  தமிழ் வளர்ச்சித்துறைசெய்தித்துறை மற்றும் நிதித்துறை (Expenditure) தமிழ்நாடு அரசின் அரசுச்செயலாளர்    திருஉதயச்சந்திரன் IAS அவர்கள் திருக்குறள் கல்வெட்டுகளின் தேவையையும் அவசியத்தையும் கருதி, விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி வாழ்த்தியபோது...




1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலைமீது கல்வெட்டுகளாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் சுமார் 15 ஆண்டுகால முயற்சிக்குப்பின் தை முதல்நாள் 14.1.2016 அன்று முதல் குறள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது 25 நாட்களுக்குப்பின் பணி 55 சதம் நிறைவு பெற்றள்ளது 25.4.2016 க்குள் முதல் குறள் பதிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம். ஒவ்வொரு எழுத்தின் ஆழம் சுமார் ஒரு அங்குலம்.

1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலைமீது
கல்வெட்டுகளாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் சுமார் 15 ஆண்டுகால முயற்சிக்குப்பின்
தை முதல்நாள் 14.1.2016 அன்று முதல் குறள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது
25 நாட்களுக்குப்பின் பணி 55 சதம் நிறைவு பெற்றள்ளது
25.4.2016 க்குள் முதல் குறள் பதிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம்.

ஒவ்வொரு எழுத்தின் ஆழம் சுமார் ஒரு அங்குலம்.     



உலகத் தாய்மொழிநாள் வாழ்த்துக்கள். எஸ் எஸ் எம் கல்விக்குழும ஆண்டு விழாவில் கவாலியர் திரு.மதிவாணன், திரு.இந்திரஜித், திரு.சிவாபிள்ளை அவர்களுடன்... திருக்குறள் கல்வெட்டுகள் உரை...

உலகத் தாய்மொழிநாள் வாழ்த்துக்கள்.
எஸ் எஸ் எம் கல்விக்குழும ஆண்டு விழாவில் கவாலியர் திரு.மதிவாணன், திரு.இந்திரஜித், திரு.சிவாபிள்ளை அவர்களுடன்...

திருக்குறள் கல்வெட்டுகள் உரை...












இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுஸ்மித் யுனிவர்சிடி பேராசிரியர் திரு.சிவாபிள்ளை அவர்கள் திருக்குறள் கல்வெட்டுகள் அமையவுள்ள குறள்மலையை பார்வையிட்ட காட்சி.


இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுஸ்மித் யுனிவர்சிடி பேராசிரியர் திரு.சிவாபிள்ளை அவர்கள் திருக்குறள் கல்வெட்டுகள் அமையவுள்ள குறள்மலையை பார்வையிட்ட காட்சி.





திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் மதிப்புமிகு.மங்கலவதி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் மதிப்புமிகு.மங்கலவதி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.



திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் பொள்ளாச்சி உயர்திரு முனைவர். சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் பொள்ளாச்சி உயர்திரு முனைவர். சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.



திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு உயர்திரு. செவாலியே கொங்கு குழந்தைசாமி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.


திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு உயர்திரு. செவாலியே கொங்கு குழந்தைசாமி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.


குறள் மலைச்சங்கத் தலைவர் பா.ரவிக்குமார் அவர்களின் தற்போதைய புகைப்படம்

குறள் மலைச்சங்கத் தலைவர் பா.ரவிக்குமார் அவர்களின் தற்போதைய புகைப்படம்









தமிழ்நாடு அரசு தேர்வானையக்குழு உறுப்பினர் திரு.இராசாராம் IAS அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வின் போது...

தமிழ்நாடு அரசு தேர்வானையக்குழு உறுப்பினர் திரு.இராசாராம் IAS அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வின் போது...



குலதெய்வம் கோவிலில் குரு வழிபாடு... பட்டத்துஅரசி அம்மன் ஆலயத்தில் சரவணம்பட்டி சிரவை ஆதீனம் திருமிகு குமரகுருபர சுவாமிகள் அருளாசிபுரியும் காட்சி.

குலதெய்வம் கோவிலில் குரு வழிபாடு...
பட்டத்துஅரசி அம்மன் ஆலயத்தில் சரவணம்பட்டி சிரவை ஆதீனம் திருமிகு குமரகுருபர சுவாமிகள் அருளாசிபுரியும் காட்சி.



வணக்கம் திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு இடம்: ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரி செயலர் திரு.சேகர் அவர்களுடன் கல்வெட்டுக்கள் குழுவினர்.

வணக்கம்
திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு
இடம்: ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரி
செயலர் திரு.சேகர் அவர்களுடன் கல்வெட்டுக்கள் குழுவினர்.




வணக்கம் திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தரங்கமும் நூல் வெளியீட்டு விழாவும் 7.2.2016 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. இதில் இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுஸ்மித் யூனிவர்சிடியின் பேராசிரியரும், இலண்டன் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவருமான திரு.சிவாபிள்ளை அவர்களும், இந்தோனேசியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.விசாகன் அவர்களும், குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்விக்குழுமத்தின் தலைவரும் நடிகர் பிரபு அவர்களின் சம்பந்தியுமான திரு.எம்.எஸ்.மதிவாணன் அவர்களும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. விசயராகவன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இக் கருத்தரங்கில், கல்வெட்டுகள் பொறிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மலையப்பாளையம் மலையில் முதல் குறளைப் உரிய விளக்கத்துடன் பொறித்து, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறைக்கு சிடியில் பதிவு செய்து ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.




வணக்கம்
திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தரங்கமும் நூல் வெளியீட்டு விழாவும் 
7.2.2016 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி சென்னையில் சிறப்பாக நடந்தேறியது.
இதில் இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுஸ்மித் யூனிவர்சிடியின் பேராசிரியரும், இலண்டன் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவருமான திரு.சிவாபிள்ளை அவர்களும், இந்தோனேசியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.விசாகன் அவர்களும், குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்விக்குழுமத்தின் தலைவரும் நடிகர் பிரபு அவர்களின் சம்பந்தியுமான திரு.எம்.எஸ்.மதிவாணன் அவர்களும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. விசயராகவன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இக் கருத்தரங்கில், கல்வெட்டுகள் பொறிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மலையப்பாளையம் மலையில் முதல் குறளைப் உரிய விளக்கத்துடன் பொறித்து, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறைக்கு சிடியில் பதிவு செய்து ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.