Sunday 23 March 2014

ஆர்.டி.ஓ.திரு.பழனிச்சாமி அவர்கள் ஆய்வு



ஈரோடு, கோபிசெட்டிபளையம் ஆர்.டி.ஓ.திரு.பழனிச்சாமி அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்கிறார்.






ஆய்வுகளின் முடிவில் இந்த மலை 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுக்களாக பொறிப்பதற்கு ஏற்ற மலை என்று அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக உறுதி கூறிச் சென்றுள்ளார்

குறள் மலை



திருக்குறள் கல்வெட்டுக்கள் உருவாக இருக்கும் மலை.

இடம் : மலையப்பாளையம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

கோயமுத்தூர் விமானநிலையத்திலிருந்து கிழக்கில்     47 கிலோ மீட்டர்
ஈரோடு   ரயில்நிலையத்திலிருந்து                 மேற்கில்      49 கிலோ மீட்டர்
திருப்பூர் ரயில்நிலையத்திலிருந்து                 வடக்கில்     16 கிலோ மீட்டர்
கோபிசெட்டிபாளையத்திலிருந்து                   தெற்கில்       22 கிலோ மீட்டர்


                            அன்புடன்
                        பா. ரவிக்குமார்
                தலைவர், குறள்மலைச் சங்கம்
         எண்: 7, வேலன் நகர், ஆழ்வார் திருநகர்
                         சென்னை 600087




                    ஈரோடு மாவட்ட திருக்குறள் கலந்தாய்வுக் கருத்தரங்கில் 

நட்பு இதழில் திருக்குறள் கல்வெட்டுக்கள்


கோயமுத்தூரிலிருந்து வெளிவரும் நட்பு இதழின் பின் அட்டையில் திருக்குறள் கல்வெட்டுக்கள் உருவாக இருக்கும் மலையை பிரசுரித்து, இந்த கல்வெட்டுப்பணிகளுக்கான தன் பணியை தன் பங்கை துவக்கிவிட்டார் நட்பு இதழாசிரியர் திரு.கணண்ப்பன் அவர்கள்.  

Friday 21 March 2014



 திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு கருத்தரங்கில் கோவை       சிந்தனைச்செம்மல் திரு.கவிதாசன் அவர்கள் உரையாற்றிய காட்சி.








கருதரங்கில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்களில் ஒரு பகுதியினர்.







சிந்தனைப்பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி..




கொவை முனைவர். உயர்திரு.அப்பாவு ஐயா அவர்கள் கல்வெட்டுக்கள் என்பன எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விளக்குகிறார்.

Friday 7 March 2014



திருக்குறள்களின் பெருமைகளையும் அவை ஏன் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்படவேண்டும் என்பது பற்றிய சிறு விளக்கங்களும் குறள் மலைச்சங்கத்தின் சிறு செயல்பாடுகளும்.... 

திருக்குறள்களை கல்வெட்டுக்களாக்கும் தொடர்முயற்சி


திருக்குறள் கல்வெட்டுக்களை உருவாக்க, குறள் மலைச்சங்கத்தினருக்கு, பெருமதிப்பிற்குரிய ஐயா முன்னாள் ஜனாதிபதி திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சீர்மிகு ஆலோசனை.

திருக்குறள்களை கல்வெட்டுக்களாக்கும் தொடர்முயற்சி


Thursday 6 March 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் 1


திருக்குறள்களைக் கல்வெட்டுக்களாக்கும் நமது முயற்சிக்கு தங்களை வரவேற்கிறோம். இந்த கல்வெட்டுப்பணிகளில் தங்களையும் அர்ப்பணித்துக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.

நன்றி.



                             அன்புடன்
                        பா. ரவிக்குமார்
                தலைவர், குறள்மலைச் சங்கம்
         எண்: 7, வேலன் நகர், ஆழ்வார் திருநகர்
                         சென்னை 600087
                  திருக்குறள் கல்வெட்டுக்கள்