Wednesday 15 August 2018

15.08.2018 அன்று வி.ஜி.பி.கோல்டன் பீச்சில் நடைபெற்ற கலைமாமணி வி.ஜி.சந்தோசம் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன் அவர்களுடன் நாம்.

15.08.2018 சுதந்திரம் அன்று வி.ஜி.பி.கோல்டன் பீச்சில் நடைபெற்ற கலைமாமணி வி.ஜி.சந்தோசம் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன் அவர்களுடன் நாம்.



Monday 13 August 2018

13.08.2018 அன்று தினமலரில் வந்த திருக்குறள் கல்வெட்டுச் செய்திகள்

13.08.2018 அன்று தினமலரில் வந்த திருக்குறள் கல்வெட்டுச் செய்திகள்


Thursday 9 August 2018

இந்தியத் தொல்லியல் துறையின் உயர் அதிகாரி திரு.ஸ்ரீராமன், கீழடி தொல்லியல் ஆய்வாளர் திரு.வேதாச்சலம், மதுரை தொல்லியல் ஆய்வாளர் திரு. சாரங்கதரன், கொடுமணல் ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் ஆகியோருடன், ஈரோட்டில் கல்வெட்டு அறிஞர் செ.இராசு அவர்களுடன் நாம் நடத்திய திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு... நாள் : 04.08 2018 இதில் திருக்குறள் கல்வெட்டுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஆராயப்பட்டது. கொங்கு தேசத்தில்தான் முற்காலத்தில் ”வள்ளுவநாடு” என்று பெயர்வைத்து மன்னர்கள் ஆட்சிபுரிந்ததாக, நம் ஈரோட்டைச்சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர்.ராசு அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அனைத்து தமிழ் ஆர்வலர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு மாபெரும் தமிழ்ப்பணியாக மேற்காணும் கல்வெட்டுத் திட்டம் உள்ளது.


இந்தியத் தொல்லியல் துறையின் உயர் அதிகாரி திரு.ஸ்ரீராமன், கீழடி தொல்லியல் ஆய்வாளர் திரு.வேதாச்சலம், மதுரை தொல்லியல் ஆய்வாளர் திரு. சாரங்கதரன், கொடுமணல் ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் ஆகியோருடன், ஈரோட்டில் கல்வெட்டு அறிஞர் செ.இராசு அவர்களுடன் நாம் நடத்திய திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு...
நாள் : 04.08 2018
இதில் திருக்குறள் கல்வெட்டுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஆராயப்பட்டது.
கொங்கு தேசத்தின் ஒரு பகுதி முற்காலத்தில் ”வள்ளுவநாடு” என்று அழைக்கப்பட்டதாக, நம் ஈரோட்டைச்சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர்.ராசு அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
அனைத்து தமிழ் ஆர்வலர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு மாபெரும் தமிழ்ப்பணியாக மேற்காணும் கல்வெட்டுத் திட்டம் உள்ளது.