Sunday, 23 March 2014
குறள் மலை
திருக்குறள் கல்வெட்டுக்கள் உருவாக இருக்கும் மலை.
இடம் : மலையப்பாளையம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
கோயமுத்தூர் விமானநிலையத்திலிருந்து கிழக்கில் 47 கிலோ மீட்டர்
ஈரோடு ரயில்நிலையத்திலிருந்து மேற்கில் 49 கிலோ மீட்டர்
திருப்பூர் ரயில்நிலையத்திலிருந்து வடக்கில் 16 கிலோ மீட்டர்
கோபிசெட்டிபாளையத்திலிருந்து தெற்கில் 22 கிலோ மீட்டர்
அன்புடன்
பா. ரவிக்குமார்
தலைவர், குறள்மலைச் சங்கம்
எண்: 7, வேலன் நகர், ஆழ்வார் திருநகர்
சென்னை 600087
Friday, 21 March 2014
திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு கருத்தரங்கில் கோவை சிந்தனைச்செம்மல் திரு.கவிதாசன் அவர்கள் உரையாற்றிய காட்சி.
கருதரங்கில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்களில் ஒரு பகுதியினர்.
சிந்தனைப்பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி..
கொவை முனைவர். உயர்திரு.அப்பாவு ஐயா அவர்கள் கல்வெட்டுக்கள் என்பன எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விளக்குகிறார்.
Friday, 7 March 2014
Thursday, 6 March 2014
திருக்குறள் கல்வெட்டுக்கள் 1
திருக்குறள்களைக் கல்வெட்டுக்களாக்கும் நமது முயற்சிக்கு தங்களை வரவேற்கிறோம். இந்த கல்வெட்டுப்பணிகளில் தங்களையும் அர்ப்பணித்துக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.
நன்றி.
அன்புடன்
பா. ரவிக்குமார்
எண்: 7, வேலன் நகர், ஆழ்வார் திருநகர்
சென்னை 600087
Subscribe to:
Posts (Atom)