Friday, 28 December 2018

குறள் மலை விழாவில் தவத்திரு குமரகுருபர சுவாமிகளுடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செ.இராசு

குறள் மலை விழாவில் தவத்திரு குமரகுருபர சுவாமிகளுடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செ.இராசு


Tuesday, 25 December 2018

Monday, 24 December 2018

12.12.2018 அன்று ஈரோடு வேளாளர் கல்லூரியால் வழங்கப்பட்ட இலண்டன் தமிழ்ச்சிற்பி விருது திரு. சிவாபிள்ளை அவர்களுக்கு...

12.12.2018 அன்று ஈரோடு வேளாளர் கல்லூரியால் வழங்கப்பட்ட இலண்டன் தமிழ்ச்சிற்பி விருது திரு. சிவாபிள்ளை அவர்களுக்கு...


Saturday, 22 December 2018

எஸ் எஸ் எம் கல்லூரி குறள் மலைச் சங்கம் இணைந்து நடத்தும் பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக்கருத்தரங்கம் நாள் : 22.02.2018

எஸ் எஸ் எம் கல்லூரி  குறள் மலைச் சங்கம் இணைந்து நடத்தும்நடத்தும் பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக்கருத்தரங்கம் நாள் : 22.02.2018



Tuesday, 18 December 2018

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் பன்னாட்டுக் கருத்தரங்கில் லண்டன் சிவா பிள்ளை வடலூர் லதா ராஜா வெங்கடேசன் அவர்களுடன் நாம் நான் 13 12 2018


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் பன்னாட்டுக் கருத்தரங்கில் லண்டன் சிவா பிள்ளை வடலூர் லதா ராஜா வெங்கடேசன் அவர்களுடன் நாம்
நான் 13 12 2018




ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் குரல் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கில் லண்டனைச் சேர்ந்த திரு சிவா பிள்ளை அவர்கள் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்ட படங்கள் நாள் 12 12 2018

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் குரல் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கில் லண்டனைச் சேர்ந்த திரு சிவா பிள்ளை அவர்கள்
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்ட படங்கள்
நாள் 12 12 2018






சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி என்று பாரதி விழாவில் இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் திரு சிவா பிள்ளை அவர்களும் நாமும் கலந்து கொண்ட படங்கள் நாள் 11 12 2018

சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி என்று பாரதி விழாவில் 
இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் திரு சிவா பிள்ளை அவர்களும் நாமும் கலந்து கொண்ட படங்கள்
நாள் 11 12 2018









கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருந்த திரு சிவா பிள்ளை அவர்கள் கலந்துகொண்ட படங்கள்.. நாள் 10 12 2018

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருந்த திரு சிவா பிள்ளை அவர்கள் கலந்துகொண்ட படங்கள்.. நாள் 10 12 2018




Saturday, 8 December 2018

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி...திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம். நாள் : 12.12.2018

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி...திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம். நாள் : 12.12.2018




கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி...பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்கு..நாள் : 10.12.2018

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி...பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்கு..நாள் : 10.12.2018


சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி...பன்னாட்டுக் கருத்தரங்கம்..நாள் : 11.12.2018

சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி...பன்னாட்டுக் கருத்தரங்கம்..நாள் : 11.12.2018



Saturday, 27 October 2018

மாபெரும் சபைகளில் நீர் நடந்தால் உமக்கு மாலைகள் விழ வேண்டும்...

மாபெரும் சபைகளில் நீர் நடந்தால் உமக்கு மாலைகள் விழ வேண்டும்...


Tuesday, 9 October 2018

உயர்திரு.வி.ஆர்.எஸ்.சம்பத் நடத்தும் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டுக்காக வருகைபுரிந்த அருமை நண்பர் மேதகு மொரீசியஸ் நாட்டின் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற மகிழ்வான தருணம்...நாள் : 08.10.2018 His Excellency Mauritius President Paramasivom Pillay Vayapoori welcomed by us at Chennai Airport.

உயர்திரு.வி.ஆர்.எஸ்.சம்பத் நடத்தும் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டுக்காக வருகைபுரிந்த அருமை நண்பர் மேதகு மொரீசியஸ் நாட்டின் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற மகிழ்வான தருணம்...நாள் : 08.10.2018 His Excellency Mauritius President Paramasivom Pillay Vayapoori welcomed by us at Chennai Airport.




Friday, 28 September 2018

கோயமுத்தூரில் நடந்த குறள்மலை விழாவில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செ.இராசு அவர்கள்

கோயமுத்தூரில் நடந்த குறள்மலை விழாவில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செ.இராசு அவர்கள்


Thursday, 27 September 2018

Tamil chair at London University இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை. நன்றி.திரு.சிவாபிள்ளை அவர்கள்

Tamil chair at London University இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை.
நன்றி.திரு.சிவாபிள்ளை அவர்கள்
இலண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS தமிழ்த் துறை (பீடம்)
உலகப்புகழ் பெற்று விளங்கும் இலண்டன் பல்கலைக்கழகத்தில்-SOAS தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலைக்கழகம் இன்று வழங்கியது. இதற்கான ஒப்புதலை கல்லூரியின் துணை இயக்குனர் கலாநிதி நவதேசு பியூவால் (Dr. Navtej Purewal) அவர்கள் இலண்டன் தமிழ் இருக்கை ஒருங்கமைப்புக் குழுவினரிடம் வழங்கினார்.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பு வரலாறு:
இலண்டன் பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த தமிழ் படிப்புகள், எம்.எச்.ஐச். தாம்சன் (M.S.H.Thomson), சான் மார் (Padma Sree John Marr), டூவர்ட் பிளாக்பர்ன் (Stuart Blackburn), மற்றும் டேவிட் சுல்மான் (David Shulman) போன்ற தமிழ் வல்லுனர்களை உருவாக்கியுள்ளது என்ற பெருமைக்குரியது. 1931 முதல் இயங்கிவந்த தமிழ் படிப்புகள், 1995 களுக்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறைந்ததாலும், கல்லூரியின் பொருளாதார முதலீடுகள் குறைந்ததாலும் நிறுத்திவைக்கப்பட்டன. உலகளாவிய தமிழர்களின் எழுச்சியாலும், புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வத்தாலும், ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் படிப்புக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால், தமிழ் படிப்புகளை மீண்டும் கொண்டுவருவது என்று பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ் இருக்கை அமைப்பு (TamilChairUK):
ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பது தொடர்பாக 10 பேர் கொண்ட ஒரு தன்னார்வக் குழு, திரு.செலின் சார்ச் அவர்கள் தலைமையில், கடந்த வருடம் நவம்பர் (November 2017) முதல் செயல்பட்டு வருகிறது. திரு.கந்தசாமி செல்வன், திரு. பழனிவேல், திரு. சிவாபிள்ளை, திரு சிவநேசன், திரு செந்தில்குமார், திரு பாலசுப்ரமணியம், திரு பாலகிருசுணன், மற்றும் திருமதி உமாதேவி ஆகியோர் தமிழ் இருக்கை அமைப்பின் ஏனைய உறுப்பினர்கள்.
இந்த தமிழ் இருக்கை அமைப்பு, முதல் கட்டமாக ஆக்சுபோர்ட், கேம்பிரிட்ச், மற்றும் இலண்டன் பல்கலைக்கழகங்களின் தமிழ் வளர்ச்சி சூழலை ஆய்வு செய்து, இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சிறப்பாக இயங்கி தற்போது செயல்படாமல் இருக்கும் தமிழ் இருக்கையைப் புதுப்பிப்பதே சிறந்தது என்று உணர்ந்து, இலண்டன் பல்கலைகழகத்துடன் SOAS தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் தான் இலண்டன் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது என்பதும், இந்த பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் தான் பல அரும்பெரும் ஓலைச்சுவடிகளும், புராதான தமிழ் புத்தகங்களும் உள்ளன என்பது, இந்த தமிழ் இருக்கைக்கு வலு சேர்க்கும் பிற காரணிகள்.
அதிகாரப்பூர்வ ஒப்புதல்:
இந்நிலையில், இலண்டன் பல்கலைக்கழகம், தமிழ் இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, இலண்டன் பல்கலைக் கழகத்தில் SOAS தமிழ் படிப்புகளைத் துவங்குவதற்கு உரிய அதிகாரப்பூர்வ அனுமதியை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன் வைத்து வழங்கினர். அனுமதிக் கடிதத்தை, கல்லூரி துணை முதல்வர் நவதேசு அவர்கள் வழங்க, தமிழ் இருக்கைக் ஒருங்கமைப்புக் குழுவினர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
மேலும், தமிழ் இருக்கை கொண்டாட்ட நிகழ்வுகள், பல்கலைக்கழகத்தால் அக்டோபர் 14, 2018 அன்று கொண்டாடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Vanakkam Alll. As you all know, SOAS, University of London is celebrating the launch of a campaign for a Tamil Department in London on October 14, 2018, Sunday, from 1pm to 6pm.
நன்றி : திரு சிவா பிள்ளை அவர்கள் இலண்டன்






Tuesday, 25 September 2018

Monday, 24 September 2018

வணக்கம். தங்கள் ஆசிர்வாதத்துடன் நமது தொடர் முயற்சிகளின் காரணமாக, இங்கிலாந்தில் உள்ள இலண்டன் SOAS பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமையப்பெற்று, துவக்கவிழா நடைபெற உள்ளது என்பதை தங்களின் கணிவான பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். நன்றி சிவாபிள்ளை அய்யா அவர்களே! Vanakkam All. As you all know, SOAS, University of London is celebrating the launch of a campaign for a Tamil Department in London on October 14, 2018, Sunday, from 1pm to 6pm. Kindly fill the following form to reserve your place. Separate submission have to be made for partner and kids. Please spread it among your contacts. https://goo.gl/forms/s9qEuKI3ODn5gDyM2

வணக்கம். தங்கள் ஆசிர்வாதத்துடன் நமது தொடர் முயற்சிகளின் காரணமாக, இங்கிலாந்தில் உள்ள இலண்டன் SOAS பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமையப்பெற்று, துவக்கவிழா நடைபெற உள்ளது என்பதை தங்களின் கணிவான பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். நன்றி சிவாபிள்ளை அய்யா அவர்களே!  

Vanakkam All. As you all know, SOAS, University of London is celebrating the launch of a campaign for a Tamil Department in London on October 14, 2018, Sunday, from 1pm to 6pm.

Kindly fill the following form to reserve your place. Separate submission have to be made for partner and kids.

Please spread it among your contacts.

https://goo.gl/forms/s9qEuKI3ODn5gDyM2




Sunday, 23 September 2018

குறள்மலை விழாவில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்கள்

குறள்மலை விழாவில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்கள்


Friday, 21 September 2018

14.07.2018 வடலூர் ஓமந்தூரார் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், கல்லூரியின் துணைத்தலைவர் திரு ராஜா வெங்கடேஷ், யுனெஸ்கோ திரு சாம், கல்லூரியின் தலைவர் திரு செல்வராஜ், உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு என்.கிருபாகரன், விஜிபி சேர்மென் திரு விஜி சந்தோசம், எஸ்எஸ்எம் கல்லூரி சேர்மென் திரு எம்எஸ் மதிவாணன் ஆகியோருடன் நாம். விழா சிறக்க துணை நின்ற கல்லூரிச் செயலாளர் திருமதி லதா ராஜா வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

14.07.2018 வடலூர் ஓமந்தூரார் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், கல்லூரியின் துணைத்தலைவர் திரு ராஜா வெங்கடேஷ், யுனெஸ்கோ திரு சாம், கல்லூரியின் தலைவர் திரு செல்வராஜ், உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு என்.கிருபாகரன், விஜிபி சேர்மென் திரு விஜி சந்தோசம், எஸ்எஸ்எம் கல்லூரி சேர்மென் திரு எம்எஸ் மதிவாணன் ஆகியோருடன் நாம்.
விழா சிறக்க துணை நின்ற கல்லூரிச் செயலாளர் திருமதி லதா ராஜா வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.





Friday, 14 September 2018