Saturday, 9 February 2019

குறள் மலை பணிகளுக்காக மொரீஷியஸ் நாட்டு ஜனாதிபதி மாளிகையில் நாம்... with His Exellency Paramasivom Pillay Vayapoori at State House, President's Palace, Mauritius for KURAL MALAI ( www.thirukkuralmalai.org ) மற்றும் குறள் மலைப் பணிகளின் ஓர் அங்கமாக, மொரீஷியஸ் நாட்டில் இலக்குவனார் தமிழ்ப் பள்ளியில் நாம்... இலக்குவனார் படத்தை திறந்து வைத்து சிறப்புச் சேர்த்த நமது அருமை நண்பர் பிரான்ஸ் சாம் விஜய் அவர்களுக்கு நன்றி. மேலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை தலைவர் ஐயா சத்தியவேல் முருகனார், திரு. கந்தசாமி ஆகியோருக்கும் நன்றி, திரு.ஆறுமுகம் ஆகியோருக்கும் நன்றி.

குறள் மலை பணிகளுக்காக மொரீஷியஸ் நாட்டு ஜனாதிபதி மாளிகையில் நாம்... with His Exellency Paramasivom Pillay Vayapoori at State House, President's Palace, Mauritius for KURAL MALAI ( www.thirukkuralmalai.org )
                                  மற்றும்
குறள் மலைப் பணிகளின் ஓர் அங்கமாகமொரீஷியஸ் நாட்டில் இலக்குவனார் தமிழ்ப் பள்ளியில் நாம்...இலக்குவனார் படத்தை திறந்து வைத்து சிறப்புச் சேர்த்த நமது அருமை நண்பர் பிரான்ஸ் சாம் விஜய்அவர்களுக்கு நன்றி. மேலும்  தெய்வத்தமிழ் அறக்கட்டளை தலைவர் ஐயா சத்தியவேல் முருகனார்திரு.கந்தசாமி ஆகியோருக்கும் நன்றிதிரு.ஆறுமுகம் ஆகியோருக்கும் நன்றி.  

Monday, 28 January 2019

மதிப்புறு தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு....நாள் : 28.01.2019

மதிப்புறு தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு....
நாள் : 28.01.2019

Sunday, 27 January 2019

Tuesday, 22 January 2019

Monday, 21 January 2019

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு... ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்களுடன்.

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு... ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்களுடன்.

Sunday, 13 January 2019

Wednesday, 2 January 2019

மூத்த பத்திரிக்கையாளர் திரு.வீரபத்ரன் அவர்களுடன் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரம தலைமை நிர்வாகி திரு.சுந்தரமூர்த்தி தன் துணைவியாருடன்... குறள் மலை விழா மலருடன்...

மூத்த பத்திரிக்கையாளர் திரு.வீரபத்ரன் அவர்களுடன் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரம தலைமை நிர்வாகி திரு.சுந்தரமூர்த்தி தன் துணைவியாருடன்... குறள் மலை விழா மலருடன்...

Tuesday, 1 January 2019

தமிழால் உயர்வோம்... இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019...

தமிழால் உயர்வோம்... 
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019...

Friday, 28 December 2018

குறள் மலை விழாவில் தவத்திரு குமரகுருபர சுவாமிகளுடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செ.இராசு

குறள் மலை விழாவில் தவத்திரு குமரகுருபர சுவாமிகளுடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செ.இராசு

Tuesday, 25 December 2018

Monday, 24 December 2018

12.12.2018 அன்று ஈரோடு வேளாளர் கல்லூரியால் வழங்கப்பட்ட இலண்டன் தமிழ்ச்சிற்பி விருது திரு. சிவாபிள்ளை அவர்களுக்கு...

12.12.2018 அன்று ஈரோடு வேளாளர் கல்லூரியால் வழங்கப்பட்ட இலண்டன் தமிழ்ச்சிற்பி விருது திரு. சிவாபிள்ளை அவர்களுக்கு...

Saturday, 22 December 2018

எஸ் எஸ் எம் கல்லூரி குறள் மலைச் சங்கம் இணைந்து நடத்தும் பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக்கருத்தரங்கம் நாள் : 22.02.2018

எஸ் எஸ் எம் கல்லூரி  குறள் மலைச் சங்கம் இணைந்து நடத்தும்நடத்தும் பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக்கருத்தரங்கம் நாள் : 22.02.2018

Tuesday, 18 December 2018

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் பன்னாட்டுக் கருத்தரங்கில் லண்டன் சிவா பிள்ளை வடலூர் லதா ராஜா வெங்கடேசன் அவர்களுடன் நாம் நான் 13 12 2018

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் பன்னாட்டுக் கருத்தரங்கில் லண்டன் சிவா பிள்ளை வடலூர் லதா ராஜா வெங்கடேசன் அவர்களுடன் நாம்
நான் 13 12 2018

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் குரல் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கில் லண்டனைச் சேர்ந்த திரு சிவா பிள்ளை அவர்கள் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்ட படங்கள் நாள் 12 12 2018

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் குரல் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கில் லண்டனைச் சேர்ந்த திரு சிவா பிள்ளை அவர்கள்
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்ட படங்கள்
நாள் 12 12 2018

சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி என்று பாரதி விழாவில் இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் திரு சிவா பிள்ளை அவர்களும் நாமும் கலந்து கொண்ட படங்கள் நாள் 11 12 2018

சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி என்று பாரதி விழாவில் 
இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் திரு சிவா பிள்ளை அவர்களும் நாமும் கலந்து கொண்ட படங்கள்
நாள் 11 12 2018

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருந்த திரு சிவா பிள்ளை அவர்கள் கலந்துகொண்ட படங்கள்.. நாள் 10 12 2018

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருந்த திரு சிவா பிள்ளை அவர்கள் கலந்துகொண்ட படங்கள்.. நாள் 10 12 2018

Saturday, 8 December 2018

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி...திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம். நாள் : 12.12.2018

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி...திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம். நாள் : 12.12.2018

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி...பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்கு..நாள் : 10.12.2018

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி...பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்கு..நாள் : 10.12.2018

சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி...பன்னாட்டுக் கருத்தரங்கம்..நாள் : 11.12.2018

சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி...பன்னாட்டுக் கருத்தரங்கம்..நாள் : 11.12.2018