Friday, 20 July 2018

உலக நூலாகும் திருக்குறள் Thirukkural Book of the World 27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம். 2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம். திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்பட்ட பின் உலக நாடுகள் அனைத்தும் தத்தம் மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதோடு, தங்கள் நாட்டுப் பாடநூல்களிலும் திருக்குறளைப் பாடமாக வைப்பார்கள். இதனால் அழியும் மொழிகளில் தமிழ் என்ற வார்த்தைகள் யுனெஸ்கோ அகராதியிலிருந்து விரைவில் அகற்றப்படும் என்று நம்புகிறோம். நன்றி : திரு.ஜான்சாமுவேல்

உலக நூலாகும் திருக்குறள்
Thirukkural Book of the World 

27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம்.
2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம்.
திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்பட்ட பின் உலக நாடுகள் அனைத்தும் தத்தம் மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதோடு, தங்கள் நாட்டுப் பாடநூல்களிலும் திருக்குறளைப் பாடமாக வைப்பார்கள்.
இதனால்
அழியும் மொழிகளில் தமிழ்
என்ற வார்த்தைகள் யுனெஸ்கோ அகராதியிலிருந்து விரைவில் அகற்றப்படும் என்று நம்புகிறோம்.

நன்றி : திரு.ஜான்சாமுவேல்























kuralmalai function Vadalur justice Kirupakaran speech 14.07.2018

England Liverpool conference 27.06.2018 with foreigner

திருக்குறளை உலகநூலாக்கும் இங்கிலாந்து லிவர்பூல் மாநாட்டில் 
( 27.06.2018 ) ஆஸ்திரேலியாவின் மதிப்புமிகு சந்திரிகா அம்மையார், கனடாவின் உதயன், ஹாங்காங்கின் ஜேம்ஸ் கிரகரி ஆகியோருடன் நாம்


Thursday, 12 July 2018

வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா... நாள் : 14.07.2018 மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழாவில் வெளியிடப்படும் டாக்டர்.செல்வராஜ் அவர்கள் எழுதிய ”அருட்செல்வரின் தருமத்தின் தவம்” மற்றும் விழா மலருக்கான அமைச்சரின் வாழ்த்துரைச் செய்தி.

வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில்
குறள்மலை விழா...
நாள் : 14.07.2018
மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். 
விழாவில் வெளியிடப்படும் டாக்டர்.செல்வராஜ் அவர்கள் எழுதிய ”அருட்செல்வரின் தருமத்தின் தவம்” மற்றும் விழா மலருக்கான அமைச்சரின் வாழ்த்துரைச் செய்தி.



Tuesday, 10 July 2018

உலக நூலாகும் திருக்குறள் Book of the World 27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம். 2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம். திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்பட்ட பின் உலக நாடுகள் அனைத்தும் தத்தம் மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதோடு, தங்கள் நாட்டுப் பாடநூல்களிலும் திருக்குறளைப் பாடமாக வைப்பார்கள். இதனால் அழியும் மொழிகளில் தமிழ் என்ற வார்த்தைகள் யுனெஸ்கோ அகராதியிலிருந்து அகற்றப்படும் என்று நம்புகிறோம்.

உலக நூலாகும் திருக்குறள் 
Book of the World 
27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம்.
2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம்.
திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்பட்ட பின் உலக நாடுகள் அனைத்தும் தத்தம் மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதோடு, தங்கள் நாட்டுப் பாடநூல்களிலும் திருக்குறளைப் பாடமாக வைப்பார்கள்.
இதனால் 
அழியும் மொழிகளில் தமிழ் 
என்ற வார்த்தைகள் யுனெஸ்கோ அகராதியிலிருந்து அகற்றப்படும் என்று நம்புகிறோம்.










வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா, நாள் : 14.07.2018... உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்பமை என்.கிருபாகரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் பங்கேற்றுசிறப்புரையாற்றுகிறார்கள். யுனெஸ்கோ மொழியியல் அறிஞர்கள் பங்கேற்கிறார்கள். அனைவரும் வாரீர்!!!

வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா, 
நாள் : 14.07.2018...
உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்பமை என்.கிருபாகரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்  அவர்கள் பங்கேற்றுசிறப்புரையாற்றுகிறார்கள். யுனெஸ்கோ மொழியியல் அறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.  
அனைவரும் வாரீர்!!!