Wednesday, 30 November 2016

ஈரோடு வெளாலர் கல்லூரியில் ( திண்டல் ) கல்வெட்டுகள் கல்ந்தாய்வுக் கூட்டம் முடிந்து செயலாளர் திரு சேகர் அவர்களுடன்...

ஈரோடு வெளாளர் கல்லூரியில் ( திண்டல் )  கல்வெட்டுகள் கல்ந்தாய்வுக் கூட்டம் முடிந்து செயலாளர் திரு சேகர் அவர்களுடன்...

Saturday, 26 November 2016

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.விசயராகவன் அவர்களுடன் சந்திப்பு.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.விசயராகவன் அவர்களுடன் சந்திப்பு.

Thursday, 24 November 2016

தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் ஒப்படைத்தபோது எடுத்த படம்...Three books KALVETTIL THIRUKKURAL part1,2,3 for Yaazpaanam library.

தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் இன்று ( 25.11.2016 ) ஒப்படைத்தபோது எடுத்த படம்..
Three books KALVETTIL THIRUKKURAL part1,2,3 for Yaazpaanam library.

Wednesday, 23 November 2016

ஈரோடு உஸ்மானியா பள்ளியில் நடந்த கல்வெட்டுக் கலந்தாய்வுக்குப்பின், அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுடன் நாம்...

ஈரோடு உஸ்மானியா பள்ளியில் நடந்த கல்வெட்டுக் கலந்தாய்வுக்குப்பின், அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுடன் நாம்...

திருக்குறள் கல்வெட்டுகள்... ஈரோடு கலந்தாய்வுக் கருத்தரங்கம்...எமது குருமார்களுடன் நாம்.

திருக்குறள் கல்வெட்டுகள்... ஈரோடு கலந்தாய்வுக் கருத்தரங்கம்...எமது குருமார்களுடன் நாம்.

திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்...

திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்...

Monday, 21 November 2016

குந்தா அணைக்கட்டு

அணைக்கட்டுகள்
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் மிக முக்கிய இடமான குந்தா அணைக்கட்டு. இது பூமிபூஜை போடப்பட்ட காலம் முதல் மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்த காலம் வரை, எமது தந்தையாரும், அரங்கசாமி அய்யா அவர்களும் ( எமது தந்தையாரின் தந்தை ) பணி புரிந்தார்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்களது பணி மூன்று தலைமுறைகளைக் கடந்தும், நீலகிரி மலைகளில், மக்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
எமது முன்னோர் பணியாற்றிய இடங்களில் சில..
குந்தா அணைக்கட்டும், குந்தா பாலமும் ( இராமையா பாலம் )...

தமிழ்நாடு கல்லூரி முதல்வர்கள் சங்கத்தலைவர் திரு முத்துச்சாமி அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் தொடர்பாக நேற்று ( 21.11.2016 ) உரையாடல் நடத்திய நமது இளவல் மணிகண்டன் அவர்கள்..

தமிழ்நாடு கல்லூரி முதல்வர்கள் சங்கத்தலைவர் திரு முத்துச்சாமி அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் தொடர்பாக நேற்று ( 21.11.2016 ) உரையாடல் நடத்திய நமது இளவல் மணிகண்டன் அவர்கள்..

Friday, 18 November 2016

முதல் திருக்குறள் கல்வெட்டிலே பொறிக்கப்பட்டு, திறப்புவிழா நடைபெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் 9 குறள்களை பதிக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் உமது ஆதரவுகளை பெளதீக சக்தியாக எமக்கு வழங்கி, விரைவில் குறளின் முதல் அதிகாரத்திறப்பு விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

முதல் திருக்குறள் கல்வெட்டிலே பொறிக்கப்பட்டு, திறப்புவிழா நடைபெற்றுள்ள நிலையில்,
தற்போது மேலும் 9 குறள்களை பதிக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வழக்கம் போல் உமது ஆதரவுகளை பெளதீக சக்தியாக எமக்கு வழங்கி, விரைவில் குறளின் முதல் அதிகாரத்திறப்பு விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

பல வருடங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருந்த தொல்லியல்துறையினரின் ஆய்வறிக்கை, இன்று ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, குறள்மலை உருவாக்கம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம்...

Thursday, 17 November 2016

தமிழக தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.பொன்முடி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, வேண்டுகோள் கடிதம்.

தமிழக தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.பொன்முடி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, வேண்டுகோள் கடிதம்.

இலண்டனைச் சேர்ந்த திரு.சிவாபிள்ளை அவர்கள் தன் துணைவியாரோடு எமது விழாவில் கலந்துகொண்ட படம்...அருகில் திரு.சங்கரராம பாரதி அவர்கள்.

இலண்டனைச் சேர்ந்த திரு.சிவாபிள்ளை அவர்கள் தன் துணைவியாரோடு எமது விழாவில் கலந்துகொண்ட படம்...அருகில் திரு.சங்கரராம பாரதி அவர்கள்.

Wednesday, 16 November 2016

திருக்குறள் கல்வெட்டுச் செய்திகள்...தினத்தந்தியில்...நாள்: 04.07.2016

திருக்குறள் கல்வெட்டுச் செய்திகள்...தினத்தந்தியில்...நாள்: 04.07.2016

Monday, 14 November 2016

விஜயபாரதம் இதழில் குறள்மலை செய்தி... நன்றி மதுரை கணேசன் அவர்களே.

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு முடிந்தபின், தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தலைவர் திரு.பொன்முடி அவர்களுடன் தர்மபுரி இலக்கியம்பட்டியில்...

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக, திருக்குறள் நூலை அச்சிட்டுத்தர விரும்புவோர், பெருவாரியாக அச்சிட்டுத்தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்...

தருமபுரியில் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வுக் கூட்டம் முடிந்தபின், தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தலைவர் திரு.பொன்முடி அவர்களுடன் சந்திப்பு...