Tuesday, 30 August 2016

கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்லியல் துறைத் தலைவருமான புலவர். செ. இராசு அவர்களுடன், மலையில் எழுதப்படும் எழுத்துகளுக்கு,பொருள் வடிவம் கருத்து வடிவம் எழுத்து வடிவம் என பல வடிவங்கள் இறுதி செய்யப்பட்டபோது எடுத்த படங்கள்.

திருக்குறள் கல்வெட்டுகள் சிந்தனைகள் மேலோங்கக் காரணமாயிருந்த எமது முன்னோர்கள்

திருக்குறள் கல்வெட்டுகள் சிந்தனைகள் மேலோங்கக் காரணமாயிருந்த எமது முன்னோர்கள்

Saturday, 27 August 2016

முதல் குறள் திறப்புவிழா ஊர்வலத்தின்போது எடுத்த படங்கள்

முதல் குறள் திறப்புவிழா ஊர்வலத்தின்போது எடுத்த படங்கள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்   மற்றெல்லாம் 
தொழுதுண்டு பின் செல்வர்

Friday, 12 August 2016

Tuesday, 9 August 2016

காலை வணக்கம். இந்து கல்வி நிலைய தாளாளர் திரு.பாலுசாமி அவர்களுடன் அன்பு பாரதி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில்... ஈரோடு புத்தகத் திருவிழாவில. நாள்: 08.08.2016

காலை வணக்கம்.
இந்து கல்வி நிலைய தாளாளர் திரு.பாலுசாமி அவர்களுடன் 
அன்பு பாரதி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில்...
ஈரோடு புத்தகத் திருவிழாவில.
நாள்: 08.08.2016