உலகத்
தாய்மொழி நாளில் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பது தொடர்பாகவும்,
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு தொடர்பாகவும் உலகத்
தமிழ் ஆராய்ச்சித நிறுவனத் தலைவர் திரு.விசயராகவன் அவர்களுடன் கலந்தாய்வு நடத்தியபோது
எடுத்த புகைப்படங்கள். அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் திரு.பா.ரவிக்குமார் அவர்கள்
மற்றும் லண்டன் தமிழ்ச்சங்கததைச் சேர்ந்தவரும் கோல்டுஸ்மித் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான
திரு.சிவா பிள்ளை.
Friday, 20 February 2015
Tuesday, 17 February 2015
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு தொடர்பாக கலந்தாய்வு
திருக்குறள்
கல்வெட்டுக்கள் அமைப்பது தொடர்பாகவும், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு தொடர்பாகவும் உலகத்
தமிழ்ப் பண்பாட்டு மைய தலைவரும், கோவை மெடிக்கல்(KMCH)நிறுவனருமான திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி
அவர்களுடன் கலந்தாய்வு நடத்தியபோது எடுத்த புகைப்படங்கள். அருகில் குறள் மலைச்சங்கத்
தலைவர் திரு.பா.ரவிக்குமார் அவர்கள் மேலும் ஆலோசனைக் குழுவினர் திரு.ஈங்கூர் சேதுபதி
அவர்கள், திரு.மாணிக்கம் அவர்கள், பேராசிரியர் திரு.கணேசன் அவர்கள், திரு.என்.கே.ராமசாமி
அவர்கள்.
Subscribe to:
Posts (Atom)