Thursday, 17 April 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையின் இறுதி வடிவம். (மாதிரி)

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.வீ.கே.சண்முகம் அவர்களின் ஆய்வு. அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் பா.ரவிக்குமார், கோபிசெட்டிபாளையம் தாசில்தார் துரை, ஆர்.ஐ, வீ ஏ ஓ ம்ற்றும் காவல்துறை அதிகாரிகள்.

கோபிசெட்டிபாளையம் தாசில்தார் திரு.துரை அவர்கள் சங்கத்தலைவர் பா.ரவிக்குமார் அவர்களிடம் கலந்துரையாடியபடி குறள்மலையை ஆய்வு செய்தபோது எடுத்த படங்கள்.